கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா

img

கழிப்பறை பயன்பாட்டுக்கு வருமா?

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாட்சி யர் அலுவலகத்திற்கு தினசரி பட்டா, உதவித்  தொகை, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கோரி நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.